நிர்வாகக் கூட்டம்

நிகழ்வு தேதி: Sun, 14 Jun 2026

நிர்வாகக் கூட்டம்

🗓 தேதி: 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕖 நேரம்: மாலை 7.00 மணி (19:00)
📍 இடம்: Stans

நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

ஒன்றிணைவோம் • ஆலோசிப்போம் • முன்னேறுவோம்

நிட்வால்டன் தமிழர் ஒன்றியம்

🏠 Home