அன்புடையீர், வணக்கம்.
நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்
28.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே, நிட்வால்டன் பகுதியில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களையும் மற்றும் ஒன்றிய அங்கத்தவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி: 28-06-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: பிற்பகல் 14.30 மணி
இடம்: 6370 Stans
(சரியான முகவரி பின்னர் அறிவிக்கப்படும்)
நிகழ்ச்சி நிரல்:
• அகவணக்கம்
• தலைமையுரை
• செயலாளர் அறிக்கை
• பொருளாளர் கணக்கறிக்கை
• ஆலய பூஜை தொடர்பான கலந்துரையாடல்
• அங்கத்தவர்களுடன் கலந்தாய்வு
• நன்றியுரை
நன்றி
நிட்வால்டன் தமிழர் ஒன்றியம்
