தைப்பொங்கல் திருவிழா - 2022

Category: தைப்பொங்கல் | Date: December 27, 2021




தமிழர்களின் சிறப்புமிக்க பாரம்பரிய நிகழ்வான தைப்பொங்கல் திருவிழாவை நிட்வால்டன் வாழ் எமது உறவுகளுடன் இணைந்து எமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் விதமாக ஒரு கூட்டு விழாவாக நடத்த இருப்பதால், நிட்வால்டன் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📅 காலம் – 15.01.2022
📍 இடம் – Senkel, Schwibogen 4, 6370 Stans
நேரம் – 09:30 – 13:00

🎉 நிகழ்ச்சி நிரல்

  • மங்களவிளக்கேற்றல்

  • அகவணக்கம்

  • தலைமையுரை

  • சிறப்புரை

  • வாழ்த்துரை

  • பொங்கலின் சிறப்புரையாடல்

  • சிறார்களின் உள்ளக விளையாட்டுகள்

  • சிறார்களின் கலை நிகழ்ச்சிகள்

  • நன்றியுரை



📝 உங்கள் கவனத்திற்கு

குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரே அனுமதிக்கப்பட இருப்பதால், உங்கள் வருகையை முன்பே உறுதிப்படுத்தவும்.
உறுதிப்படுத்தலை 13.01.2022 இரவு 22:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டுகின்றோம்.

அத்துடன் தங்களின் வருகையின் போது தாங்களும் தங்களின் பிள்ளைகளும் கலாச்சார உடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் வருகையை உறுதிப்படுத்துவதுடன்  2G விதிமுறைக்கு உட்பட்டு வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


TA EN DE