📅 காலம் – 15.01.2022
📍 இடம் – Senkel, Schwibogen 4, 6370 Stans
⏰ நேரம் – 09:30 – 13:00
📍 இடம் – Senkel, Schwibogen 4, 6370 Stans
⏰ நேரம் – 09:30 – 13:00
🎉 நிகழ்ச்சி நிரல்
-
மங்களவிளக்கேற்றல்
-
அகவணக்கம்
-
தலைமையுரை
-
சிறப்புரை
-
வாழ்த்துரை
-
பொங்கலின் சிறப்புரையாடல்
-
சிறார்களின் உள்ளக விளையாட்டுகள்
-
சிறார்களின் கலை நிகழ்ச்சிகள்
-
நன்றியுரை
📝 உங்கள் கவனத்திற்கு
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரே அனுமதிக்கப்பட இருப்பதால், உங்கள் வருகையை முன்பே உறுதிப்படுத்தவும்.
உறுதிப்படுத்தலை 13.01.2022 இரவு 22:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டுகின்றோம்.
அத்துடன் தங்களின் வருகையின் போது தாங்களும் தங்களின் பிள்ளைகளும் கலாச்சார உடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வருகையை உறுதிப்படுத்துவதுடன் 2G விதிமுறைக்கு உட்பட்டு வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
