🌾
அன்றைய தினம் தைப்பொங்கல் விழாவுடன் இணைந்து
பொதுக்கூட்டமும் நடைபெறஇருப்பதால்
அனைவரும் தங்களின்
விடுமுறையை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொண்டு
முழுமையாக கலந்து கொள்ளுமாறு
அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம் 🙏
உங்கள் வருகையும் ஒத்துழைப்பும்
இந்த விழாவை
அனைவருக்கும் நினைவில் நிற்கும்
ஒரு சிறப்பான நிகழ்வாக மாற்றும்.
🌟
விழா தொடர்பான
📌 தகவல்கள்
📌 அன்பளிப்பு வழங்கல்
📌 கலை நிகழ்வுகள்
📌 தன்னார்வ ஒத்துழைப்பு
ஆகிய விவரங்களுக்கு கீழ்கண்ட விழாகுழு நிர்வாகிகளை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் 👇
ஆகிய விவரங்களுக்கு கீழ்கண்ட விழாகுழு நிர்வாகிகளை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் 👇
👩💼தலைவி
திருமதி இந்துமதி
📞 076 819 19 71
👨💼 உப தலைவர்
திரு மோகனதாஸ்
📞 076 213 57 26
🧾 செயலாளர்
திரு ராஜீவன்
📞 076 830 31 41
💰 பொருளாளர்
திரு ராஜ்
📞 076 496 53 49
👥 மேலதிக பொறுப்பாளர்கள்
🔹 திரு சரணராஜ் – 📞 076 211 95 54
🔹 திரு சரவணபவன் – 📞 078 737 52 51
🌾 விழா சிறப்பாக நடைபெற
உங்கள் அரிய ஒத்துழைப்பை
மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழர் ஒன்றியம், நிட்வால்டன் மாநிலம்
🌾 ஒற்றுமையுடன் பொங்குவோம் —
இணைந்து கொண்டாடுவோம்!
